Saturday 2 April 2011

மின்னஞ்சலில் மெய்ஞானப் புலம்பல்

2010-05-23

கடவுள் இல்லை என்று மட்டும் புரிந்து கொள்வது பாதி கிணறு தாண்டுவது போல். பயனில்லை. மீண்டும் அறியாமைக் கிணற்றுத் தவளையாகவே இருப்போம். மனிதனும் இல்லை என்று புரிந்து கொண்டால் முழுக் கிணற்றைத் தாண்டித் தப்பிக்க முடியும். கடவுளும் இல்லை மனிதனும் இல்லை என்றால் தாண்டுவது யார், தப்புவது யார்? இதைக் கேட்பது (ask and listen) யார்?

No comments:

Post a Comment