Wednesday, 23 March 2011

உளறல் முழக்கம்

2011-03-23

அன்புக்கு நான் அடிமை! (உண்மை: புகழுக்கு நான் அடிமை)

ஆயிரக்கணக்கான (உண்மை: ஐந்து பேருக்கும் குறைவு) நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க 'தொல்தமிழ்' வலைப் பதிவு தொடங்கப் பட்டுள்ளது. இனி நம் உளறல்களை உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழினமே படித்து நேரத்தைப் போக்கலாம்.

உணர்ந்த உண்மையை உளறி வைப்போம்,
உளறிய உண்மையைப் பொதுவில் வைப்போம் என்பதே நம் உளறல் முழக்கம், பேச்சு, மூச்சு, முதல், இடை, கடை, விடை!

No comments:

Post a Comment