Tuesday 22 March 2011

தொல்தமிழ்

2011-03-22

தமிழ் அன்பர்களுக்கு,

வருக! வருக!

வணக்கம்.

தொல்தமிழ் வலைப்பதிவு!
நல்தமிழ்க் காலப்பதிவு!

அல்லவை நீங்க‌
நல்லவை நாடி
இனிய சொலும்
தொல்தமிழ் வலைப்பதிவு!
நல்தமிழ்க் காலப்பதிவு!

பல்வழி மூலம்
வல்லமை பெருக‌
சொல்செயல் கூட்டும்
‌தொல்தமிழ் வலைப்பதிவு!
நல்தமிழ்க் காலப்பதிவு!

படிக்க! பகிர்க! பங்கேற்க!

அன்புள்ள,
வே.தொல்

1 comment:

Unknown said...

தமிழ்ப் பணி சிறக்க எமது வாழ்த்துக்கள்!

அன்புடன்,
க. தில்லைக்குமரன்

Post a Comment