Monday, 15 February 2021

ஓயாது உளறிய வாய் ஓய்ந்தது

 2021-02-14


ஓயாது உளறிய வாய் ஓய்ந்தது

என்னுடைய இறப்புக்குப் பிறகு பிறருக்கு உதவியாக இருக்கட்டுமே என்று எழுதிய இரங்கல்!

ஓயாது உளறிய வாய் ஓய்ந்தது
ஓட்டி எழுதிய கை ஒடிந்தது (ஓட்டி = ஓட்டறது)
காயாத கருத்து ஓடை காய்ந்தது
கா‌ட்டி வந்த காட்சி கலைந்தது (படம் காட்டறது).

இந்த இரங்கலுக்காகவே சாகலாம் போல இருக்கு!😀

No comments:

Post a Comment